அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-02-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஜ்ர் தொழுகையின் அவசியம் என்ற தலைப்புகளில் *7* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது...!
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்