TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

இரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (15/12/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக (15/12/2017) அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் கீழ்கானும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...!
இதில் பள்ளி இமாம் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...
*சிவண்கோவில் தெரு*
1.மரண சிந்தனை
2.குர்ஆன் போதிப்பது என்ன
அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்