TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

"ஹிஜாப் சட்டங்கள்" இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (17/12/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-12-2017 அன்று மாலை 4 மணிக்கு சிவன்கோவில் தெரு நூர் பாத்திமா இல்லத்தில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா M.ஜெஸிமா பர்வீன் அவர்கள் ஹிஜாப் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...!
அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்