TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

பட்டக்கால் தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (23/12/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/12/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு சகோதரர் அனிஸ் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது...!
இதில் சகோதரி J.நஜ்முன்னிசா BISC மற்றும் சகோதரி M.ஜெஸிமா பர்வீன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
இதில் *80 க்கும்* மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்