TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 ( 31/12/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது...!
இதில் சகோதரர் சலீம் அவர்கள் *அன்றைய சஹாபாக்களும் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்