TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

அடியற்கை முழுவதும் மாத காலண்டர் கினியோகம் : (24/12/2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் 24/12/2017 அன்று முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்தியோகமாக அச்சடிக்கப்பட்ட அழகிய வண்ண காலண்டர் நமதூர் முழுவதும் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது...!







உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்