TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, June 21, 2018

நோன்பாளிகளுக்கான கஞ்சி வினியோகம் : கிளை-2 (17/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் வாளாகத்தில் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.

நோன்பு திறப்பு ஏற்பாடு (இஃப்தார்) நிகழ்ச்சிகள் : கிளை-2 (17/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் இஃப்தார் (நோன்பு திறப்பு) ஏற்பாடு செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...!

நோன்பு கஞ்சி வினியோகம் : கிளை-1 (17/05/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17/05/2018 முதல் அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது...!

ரமலான் இரவுத்தொழுகை & பயான் நிகழ்ச்சிகள் : கிளை-1 (16/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இரவுத்தொழுகை மற்றும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (பயான்) நடைபெற்றது.
இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்....!

நபிவழிப்படி திடலில் பெருநாள் தொழுகை : கிளை-1 (16/06/2018)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மர்க்கஸ் அருகாமையில் உள்ள திடலில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது...!
இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...





ரமலான் இரவுத்தொழுகை & மார்க்க சொற்[பொழிவுகள் : கிளை-2 (16/05/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ரமலானின் முதல் இரவுத்தொழுகை மற்றும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (பயான்) சிறப்புடன் நடைபெற்றது.
இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்.
ஆண்கள் பகுதியும் பெண்கள் பகுதியும் நிரம்பியதால், அருகாமையில் உள்ள வீட்டில் தொழுகை நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!



இரத்த தான முகாம் மாவட்ட அளவில் சிறப்பு பரிசு : கிளை-2 (13/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட செயற்குழுவில் 2017-2018 ஆண்டிற்கான இரத்த தான முகாம் நடத்திய கிளைகளில் அடியக்கமங்கலம்_கிளை2 க்கு பரிசு வழங்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் A. இப்ராஹிம் அவர்கள் பரிசு வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்

இரண்டு இடங்களில் மெகாபோன் பிராச்சாரம் : கிளை-2 (06/05/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மதுவினால் ஏற்பாடும் தீமைகள் குறித்து மெகா ஃபோன் பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைப்பெற்றது...
இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள்
மதுவினால் சீறழியும் மானிடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..!



இரண்டாம் நாளாக மோர் பந்தல் : கிளை-1 (02/05/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக செட்டித்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது...
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!

கோடையின் தாகம் தனிக்க மோர் பந்தல் : கிளை-1 (01/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாகசெட்டித்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-2 (01/05/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக கோடை கால பயிற்சி முகாம் இனிதே ஆரம்பமானது...
அல்ஹம்துலில்லாஹ்
ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்”
அறிவிப்பவர் அனஸ் ரலி
சுனன் இப்னுமாஜா226
قُل رَّبِّ زِدْنِي عِلْمًا
"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 20:11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

பொதக்குடி பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வாகன ஏற்பாடு : கிளை-1 (29/04/2018)


இன்று 29-04-2018 பொதக்குடியில் நடைபெறும் மக்தப் மதரஸா திறனாய்வு போட்டி மற்று பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக இரண்டு வேண் ஏற்பாடு செய்யப்பட்டது...!

பெண்கள் பயான் : கிளை-2 (29/04/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு S S R இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது... இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள் இஸ்லாத்தை ஆராய்ந்து பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கோடையில் தர்பூசனி வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (27/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு பேருந்து நிலையத்தில்
கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் தர்பூசிணி பழம் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....!

கோடை வெப்பம் தனிக்க தர்பூசனி வினியோகம் : கிளை-2 (24/04/2018)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 24/04/2018 அன்று பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் தர்பூசினி பழம் சாலையில் செல்லும் மக்கள்,பேருந்து பயணிகள் மற்றும் ரேஷன் கடைகளில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....!



மக்களின் தாகம் தனிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (22/04/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது...
இதில் 100க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....!

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (22/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-04-2018 அன்று மாலை 4.30 மணிக்கு மேலச்செட்டித் தெரு ரீஸா காலனியில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது...அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கண்டன போஸ்டர் : கிளை-2 (16/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது....!

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புப்பனி : கிளை-2 (16/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடைபெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்புக் கொடுத்து 50 நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

மோர் பந்தல் அமைப்பகம் :கிளை-2 (14/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது...
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்....!
அல்ஹம்துலில்லாஹ்...

தாகம் தனித்திட தன்னீர் பந்தல் : கிளை-2 (11/04/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...!

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா): கிளை-2 (01/04/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) நடைப்பெறது...
இதில், அப்துல்லாஹ் MISC அப்துல் காதர் அடியற்கை ஃபைசல்
ஆகிய சகோதரர்கள் உரைநிகழ்த்தினர்...

இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!



இலவச புக்ஸ்டால் மற்றும் தனிநபர் தாஃவா : கிளை-2 (31/03/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/03/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது...

மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக்ஸ்டால்: கிளை-2 (30/03/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/03/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

இதில் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் சகோதர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது கீழ் காணும் புத்தகங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது...

கர்த்தரின் அறிவுரைகள் - 1200 நோட்டீஸ்கள்
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 130 நோட்டீஸ்கள்
மாமனிதர் நபிகள் நாயகம் - 5 புத்தகம்
இயேசு இறை மகனா? - 20 புத்தகம்
அல்ஹம்துலில்லாஹ்...!

பெண்களுக்கான ஜனாஸா செயல்முறை பயிற்சி வகுப்பு : கிளை-1 (17/03/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17-03-2018 அன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக ராஜாத் தெரு நூன் ஆச்சி இல்லத்தில் பெண்களுக்கானஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
இதில் ஒதியத்தூர் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் பயிற்சியளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்..