TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, June 21, 2018

மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் : கிளை-1&2 (04/03/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் இரயிலடித் தெருவில் 04-03-2018 அன்று மாலை நடைப்பெற்றுது...!



இப்பொதுக்கூட்டத்தில் :
                                  மாவட்ட அழைப்பாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.? என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயளாலர் E.முஹம்மது அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் தாஹா M.I.S.C அவர்கள் ஒரிரைக் கொள்கையும் ஒற்றுமை கோசங்களும் என்ற தலைப்பிலும்  உரை நிகழ்த்தினார்கள்...! அல்ஹம்துலில்லாஹ்...!





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்