TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, June 21, 2018

ஆறு இடங்களில் நடைப்பெற்ற மெகா போன் பிரச்சாரம் : கிளை-1 (16/03/2018)




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-03-2018 அன்று மாலை 4 மணிக்கு மேலச்செட்டிதெருவில் 6 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்