TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, July 29, 2018

பொதுக்குழு கூட்டம் : கிளை-1 (20/07/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 20-07-2018
அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இதில் கிளை 1 செயலாளாரக சகோதரர் ரிஃபாய் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அடியக்கமங்கலத்தில் அதிகமான தாவா பணிகளை செய்யபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தற்போதைய கிளை 1 நிர்வாகிகளின் விபரம்:
*தலைவர்:*
அப்துல் ரஜாக், 9994044760
*செயளாலர்:*
முஹம்மது ரிஃபாய், 9894062323
*பொருளாளர்:*
சர்பூதீன்,9790240357
*துணைத்தலைவர்:*
ருமைஸ்தீன், 9944816551
*துனைச்செயளாலர்:*
அபூதாகீர், 8681073302
கிளை 1 நிர்வாகம், ராஜாத் தெரு, அடியக்கமங்கலம், திருவாரூர் வடக்கு மாவட்டம்.

இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி போஸ்டர் : கிளை-2 (13/07/2018)


அல்லாஹ்வின் கிருபையால் 13/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக திருச்சி இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி லித்தோஸ் 5 இடங்களில் ஒட்டப்பட்டது...!

இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா கரும்பலகை அறிவிப்பு : கிளை-1 (13/07/2018)




இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-07-2018 அன்று திருச்சியில் நடைப்பெறும் இஸ்லாமிய கல்லூரி 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  சம்பந்தமான கரும் பலகை விளம்பரம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 13-07-2018 செய்யப்பட்டது...!

நிரவி பொதுக்கூட்ட போஸ்டர் : கிளை-2 (12/07/2018)


அல்ஹ்வின் கிருபையால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக நிரவியில் நடைப்பெற இருக்கும் பொதுக்கூட்டம் போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது....!

இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு போஸ்டர் : கிளை-1 (12/07/2018)


அல்லாஹ்வின் கிருபையினால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடீயக்கமங்கலம் கிளை 1 சார்பில் திருச்சி இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு லித்தோஸ் ஒட்டப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...!

இரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (08/07/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு சகோதரர் அமீர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது....!

இதில் ஆலிமா ரஜப் மற்றும்
ஆலிமா ஜாஸ்மின் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மாபெரும்_இஸ்லாமிய_தெருமுனைக்_கூட்டம் & பரிசளிப்பு_நிகழ்ச்சி : கிளை-2 (07/07/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ_அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக இரயிலடித்தெருவில் இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம் மற்றும் கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி,
கிளைத்தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது...!


இதில் சகோதரர் இஸ்மாயில்_அல்தாஃபி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் திருக்குர்ஆன்_மாநாடு ஏன்? என்ற தலைப்பிலும், மவ்லவி_S_ஜமால்_உஸ்மானி (மாநில பேச்சாளர்) அவர்கள்
இஸ்லாமிய_திருமணமும்!#இன்றைய_திருமணங்களும்! என்ற தலைப்பில் உரையாற்றினர்.


நிகழ்ச்சியின் இறுதியில் கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...






அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

இரண்டு இடங்களில் மெகாப் போன் பிரச்சாரம் : கிளை-2 (23/06/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 23-06-2018 அன்று ராஜாத் தெரு மற்றும் மேலச்செட்டித் தெரு இரண்டு இடங்களில் கீழ்கானும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
தலைப்புகள்:
1. நரகத்திற்க்கு அழைத்து செல்லும் மூன்று செயல்கள் - உரை: சலீம் மாவட்ட துனைச்செயளாலர்
2. மறுமையில் மனிதர்களின் நிலை - இஸ்மாயீல் அல்தாஃபி மாவட்ட பேச்சாளர்
அல்ஹம்துலில்லாஹ் ..!

வலத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (23/06/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக வலத்தெரு சகோதரர் ஷேக் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

ஃபித்ரா பொருள் வினியோகம் : கிளை-2 (13/06/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 150 வீடுகளுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்




நபி வழி திடல் தொழுகை : கிளை-2 (16/06/2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.

இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள்
நேர்வழியில் நிலைத்து இருப்போம்
என்ற தலைப்பில் பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்